அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதி

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதியாக இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதி
x
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதியாக இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, தொழிலகங்கள் மற்றும் கல்வி ஆகியவை தொடர்பாக முழு அளவில் மறுவாழ்வு அளிக்க அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் சாதனைகள் குறித்தும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்