தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி

நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார்.
தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-1 மாணவி
x
நெல்லை மாவட்டம் பணகுடியில் தாய் இறந்த துக்கத்திலும்  பிளஸ்-ஒன் மாணவி தேர்வு எழுதினார். பணகுடி அண்ணா நகரை சேர்ந்த  செந்தில்குமாரின்  மனைவி மாலதி, புற்று நோய்  காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பிளஸ்-1 படித்து வந்த அவரது மகள் சவுமியா, பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.


Next Story

மேலும் செய்திகள்