தேர்தல் நடத்தை விதி - சாலை அமைக்கும் பணி தீவிரம்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓசூரில் தாலுக்கா அலுவலகம் அருகே புதிய சாலை அமைக்கும் பணி பொதுமக்களிடம் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதி - சாலை அமைக்கும் பணி தீவிரம்
x
தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஓசூரில் தாலுக்கா அலுவலகம் அருகே புதிய சாலை அமைக்கும் பணி பொதுமக்களிடம் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் ​உள்ள நிலையில், சாலைகள் செப்பனிடப்படுவதாகவும், புதிய சாலைகள் அமைப்பதாகவும் முகம் சுளித்தனர். ஏற்கனவே அறிவிக்கப்படாமல், சாலைப் பணி திடீரென நடைபெறுவதற்கு மக்கள் யாரும் வரவேற்பு தெரிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், அரசின் திட்ட பணிகள் திடீரென நடைபெறுவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Next Story

மேலும் செய்திகள்