இன்று தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு : 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு : 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
இன்று தொடங்கி, 29 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பணியில்,  சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிக்குள் திருத்தி முடிக்குமாறு தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்