பொள்ளாச்சி பாலியல் வழக்கு - திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
x
தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில்  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்