நீதிமன்ற வளாகத்தில் மயங்கி ​விழுந்த முன்னாள் அமைச்சர் : உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் சென்றார்.
நீதிமன்ற வளாகத்தில் மயங்கி ​விழுந்த முன்னாள் அமைச்சர் : உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தேன்கனிகோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் சென்றார். அப்போது, திடீரென்று உடல்நல குறைவு காரணமாக, அவர் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை, அரசு மருத்துவமனைக்கு,  கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்