கணக்கு தொடங்கினால் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என்று வதந்தி : தபால் நிலையத்தை நோக்கி படையெடுத்த மக்கள்

தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கினால், மத்திய அரசிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்று புதுக்கோட்டையில் வதந்தி பரவியதை அடுத்து, அம்மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கணக்கு தொடங்கினால் ரூ.50 ஆயிரம் கிடைக்கும் என்று வதந்தி : தபால் நிலையத்தை நோக்கி படையெடுத்த மக்கள்
x
தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கினால், மத்திய அரசிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்று புதுக்கோட்டையில் வதந்தி பரவியதை அடுத்து, அம்மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் பலரும் கணக்கு தொடங்க படையெடுத்ததால், தபால் அலுவலக ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்