தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரி விழா : விடிய,விடிய நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரியையொட்டி,சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரி விழா : விடிய,விடிய நாட்டியாஞ்சலி
x
தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரி விழா, விடிய, விடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகா சிவராத்திரியையொட்டி,  சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.  அதே போல மேலும் பல சிவாலயங்களிலும் விடிய விடிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்