"இந்தியா, ஆழ்ந்த நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு

இந்தியா ஆழ்ந்த நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆழ்ந்த நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
x
இந்தியா ஆழ்ந்த நம்பிக்கையும், இறையுணர்வும் நிறைந்த நாடு என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் உரையாற்றினார். அப்போது, இந்தியா மட்டுமல்ல, மனித குலத்தின் முழு எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் நமது இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில்  உறுதியான நம்பிக்கை உண்டு என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்