"துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும்" - நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
Next Story