நீங்கள் தேடியது "ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும்"

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் - நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
25 Feb 2019 4:24 PM IST

"துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28ஆம் தேதி ஆஜராக வேண்டும்" - நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.