சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி
x
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை -பாரிமுனை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் வழக்கறிஞர்கள் - முக்கிய நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்