சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா

சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா
x
சிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா,  சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. சிங்காரவேலர் சிலைக்கு, மீன்வர் சங்க நிர்வாகிகளும் பல்வேறு அரசியல் கட்சி  பிரமுகர்களும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்