தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலி

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு நாடு முழுவதும் ஏராளமானோர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலி
x
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.  வீரர்களுக்கு நாடு முழுவதும் ஏராளமானோர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.  வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பள்ளி மாணவ, மாணவிகள் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி  தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
  


Next Story

மேலும் செய்திகள்