பா.ஜ.க.விடம் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை - தம்பிதுரை

தம்பிதுரை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
x
அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்