நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் புதிய தீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், அல்லது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றார்.

Next Story

மேலும் செய்திகள்