ஸ்டெர்லைட் விவகாரம்: "காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்" - உயர்நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம்: காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் - உயர்நீதிமன்றம்
x
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக பேசினால் குற்றமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக சந்தோஷ் ராஜ், மைக்கேல் ஜூனியஸ் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை நகல்களை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்