"+2 செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல்

12 ம் வகுப்பு செய்முறை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
+2 செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல்
x
12 ம் வகுப்பு செய்முறை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை முதல் 12 ம்  வகுப்பு மற்றும் 11 மற்றும் 10 ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளும், அதைத்தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து பிரதான பொது தேர்வும் தொடங்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்