நீங்கள் தேடியது "Temporary Teacher Job"
26 Jun 2019 2:51 PM IST
அமைச்சர் செங்கோட்டையனுடன் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பேசினர்.
6 Feb 2019 9:51 AM IST
ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்
திருப்பூர் பிச்சம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதை கண்டித்து மாணவர்கள் பெற்றோர்ருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28 Jan 2019 7:44 PM IST
"+2 செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்" - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தகவல்
12 ம் வகுப்பு செய்முறை தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
28 Jan 2019 7:36 PM IST
ஜாக்டோ-ஜியோ : அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு
ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு அரசு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
28 Jan 2019 5:08 PM IST
பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் : மாணவர்களுடன் பெற்றோர் மறியல்
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கடந்த நான்கு நாட்களாக ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.
28 Jan 2019 5:05 PM IST
"அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" - ஸ்டாலின்
போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனே தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
28 Jan 2019 3:35 PM IST
கைக்குழந்தையுடன் வரிசையில் காத்திருக்கும் பட்டதாரிகள் : தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வம்
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர்.
28 Jan 2019 3:31 PM IST
கோவையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் விறுவிறு
கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது.







