கைக்குழந்தையுடன் வரிசையில் காத்திருக்கும் பட்டதாரிகள் : தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வம்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர்.
கைக்குழந்தையுடன் வரிசையில் காத்திருக்கும் பட்டதாரிகள் : தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆர்வம்
x
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நெல்லை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் குவிந்தனர். கைகுழந்தைகளுடன் பெண்கள் ஆண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து வருகின்றனர். பட்டதாரிகளில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை என தகவல் பரவியதை தொடர்ந்து அங்கு சிறு சலசலப்பு ஏற்ப்பட்டது. இதுவரை நெல்லையில் மட்டும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்