கஜா புயல் நிவாரணம் : "யானை பசிக்கு சோளப்பொறி" - வாசன்

நாடாளுமன்ற தேர்தல் : அறிவிப்பு வந்த பின் கூட்டணி குறித்து முடிவு
கஜா புயல் நிவாரணம் : யானை பசிக்கு சோளப்பொறி - வாசன்
x
நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பொது மக்களுடனும் ,தொண்டர்களும் கலந்து ஆலோசித்து ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைமை செயலகத்தில் யாகம் நடந்தததா, நடக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்