தேர்தலை அறிவித்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
x
தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்கான களப்பணிகளில் தீவிரம்  காட்டி வருவதாகவும்  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்