இன்று நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டம்

இன்று நடைபெறும் மத்திய நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கஜா புயலுக்கான நிவாரணத்தை தரக்கோரி தமிழக அரசு வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்ற நிதிக்குழு கூட்டம்
x
டெல்லில் இன்று மாலை 3 மணியளவில் மத்திய நிதிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த்துறை செயலாளர், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், கஜா புயலுக்காக தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்