சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் - கனிமொழி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக   நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்