பாபர் மசூதி இடிப்பு தினம் - மேலப்பாளையத்தில் கடைகள் மூடல்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிப்பு தினம் - மேலப்பாளையத்தில் கடைகள் மூடல்
x
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. பஜார் திடல் , அம்பாசமுத்திரம் சாலை, வி.எஸ்.டி பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த அளவிலான வாகனங்களே இயக்கப்படுகின்றன. இதனால், பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்