நீங்கள் தேடியது "Babri Masjid Tamilnadu"

பாபர் மசூதி இடிப்பு தினம் - மேலப்பாளையத்தில் கடைகள் மூடல்
6 Dec 2018 7:59 AM GMT

பாபர் மசூதி இடிப்பு தினம் - மேலப்பாளையத்தில் கடைகள் மூடல்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, நெல்லையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.