நாகையில் கால்நடைகளை இழந்த 300 பேருக்கு நிவாரணம் - ஆர்.பி.உதயகுமார்

நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
x
நாகையில் கஜா புயலில் வீடிழந்த  1 லட்சத்து 11 ஆயிரம் பேருக்கு, நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர் ஸ்ரீதர், அமைச்சருடன் நடத்திய நேர்காணல்.

Next Story

மேலும் செய்திகள்