பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, தேவையான மண்ணெண்ணெய் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளளதாக தெரிவித்தார். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான சான்றிதழ்களை உடனடியாக மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என கூறிய அமைச்சர் காமராஜ், எங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தன்னால் சவால் விட்டு கூறமுடியும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்