பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் - நிர்மலா சீதாராமன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் - நிர்மலா சீதாராமன்
x
புயல் பாதித்த விவசாயிகளுக்கு இடைக்கால மற்றும் நிரந்த உதவி மத்திய அரசு வழங்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்ட மக்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் தைரியமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்