"கருணாநிதி சிலை திறப்பு விழாவி்ல் சோனியா பங்கேற்பு"

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியா காந்தி, பங்கேற்க உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவி்ல் சோனியா பங்கேற்பு
x
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியா காந்தி, பங்கேற்க உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஒப்புதல் தெரிவித்து சோனியா காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக உழைத்த தலைவரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்