சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை - மக்கள் மகிழ்ச்சி

குளிர்ச்சியான சூழல் - மக்கள் மகிழ்ச்சி
x
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், சிட்லபாக்கம், கொளத்தூர், அண்ணாநகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிர‌ம‌ம் அடைந்தாலும், மழையின் குளிர்ச்சி மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளனர். 
 

Next Story

மேலும் செய்திகள்