பக்தி இல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது - ஹெச்.ராஜா

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை தீய சக்திகள் அழிக்க நினைப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பக்தி இல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது - ஹெச்.ராஜா
x
சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை  தீய சக்திகள் அழிக்க நினைப்பதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ஆலய மீட்பு குழு நிர்வா​கிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்