தீபாவளியன்று அதிக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தீபாவளியன்று தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தீபாவளியன்று அதிக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தீபாவளியன்று தென் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், வரும் 6-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்பதால், 6, 7, 8 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்