டெங்கு கொசு விஷயத்தில் அலட்சியம் - ஆலைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

டெங்கு கொசு விஷயத்தில் அலட்சியம் - ஆலைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
டெங்கு கொசு விஷயத்தில் அலட்சியம் - ஆலைகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
x
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கோழி தீவன உற்பத்தி ஆலை உள்பட 3 ஆலைகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 3 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  சுகாதாரமின்றி இருந்த ஆலைகள், குடோன்கள் மற்றும் பல்வேறு இடங்களில் திடீரென ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்