"கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலத்தில் நடைபெற்ற மழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்