5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்

இன்னும் 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
x
வடகிழக்கு பருவமழை காலங்களில் வீசும் இயல்பான காற்று தெற்குவங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது என்றும், இன்னும் 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்