மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்
பதிவு : அக்டோபர் 09, 2018, 01:20 PM
யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற பன்முக போட்டிகளில் கலந்து கொண்ட கும்பகோணம் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற பன்முக போட்டிகளில் கலந்து கொண்ட கும்பகோணம் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அறிவியல், ஓவியம், கணிதம், யோகா என பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பிரிவு போட்டிகளிலும் கலந்து கொண்ட கும்பகோணம் மாணவர்கள், மற்ற நாடுகளை விட அதிக பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு கும்பகோணத்தில் பாராட்டு விழா நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

29 views

4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்

4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்

51 views

பள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்

பள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.

129 views

மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

547 views

பிற செய்திகள்

குரூப்-2 தேர்வு விவகாரம் : "நடந்தது தவறு" - டி.என்.பி.எஸ்.சி. வருத்தம்

பெரியாரின் சாதியை குறிப்பிட்டு, குரூப்-2 தேர்வில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடந்தது தவறு தான் என டி.என்.பி.எஸ்.சி வருத்தம் தெரிவித்துள்ளது.

3 views

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் : தமிழக அரசு தகவல்

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

31 views

ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் முதல்வருடன் சந்திப்பு : 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை

ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் துவங்குகிறது.

438 views

சேலம் ரயில் கொள்ளை : கொள்ளையர்கள் 5 பேரின் போலீஸ் காவல் நிறைவு

ஓடும் ரயிலில் கொள்ளையடித்த வழக்கில் கைதான வட மாநில கொள்ளையர்கள் 5 பேரையும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

38 views

பேருந்து சக்கரத்தில் நின்ற படி ஆபத்தான பயணம் செய்யும் மாணவன்

பேருந்து சக்கரத்தில் நின்ற படி ஆபத்தான பயணம் செய்யும் மாணவன்

7 views

புதிய அரசுப் பேருந்துகளில் மாற்று திறனாளிகளுக்கு வசதி - போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசுப் பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.