நீங்கள் தேடியது "Tamil Students"

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி - ஓல்கா நதியில் குளிக்கச்சென்றபோது விபரீதம்
9 Aug 2020 7:31 PM IST

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி - ஓல்கா நதியில் குளிக்கச்சென்றபோது விபரீதம்

ரஷ்யாவில் மருத்துவம் படித்துவந்த தமிழக மாணவர்கள் 4 பேர் வோல்கா நதியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்
9 Oct 2018 1:20 PM IST

மலேசியாவில் நடந்த போட்டியில் அசத்திய கும்பகோணம் மாணவர்கள்

யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற பன்முக போட்டிகளில் கலந்து கொண்ட கும்பகோணம் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை  உருவாக்கியுள்ளது  - ஸ்டாலின்
31 Aug 2018 9:13 AM IST

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியுள்ளது - ஸ்டாலின்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.