"தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை" - பாலசந்திரன், வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை - பாலசந்திரன், வானிலை ஆய்வு மையம்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், தென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 6ஆம் தேதி புயல் உருவாகும் சூழல் நிலவுவதாக கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்