முதல் முறையாக மலேசிய மணல் விற்பனை...

பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசிய மணல் முதல் முறையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முதல் முறையாக மலேசிய மணல் விற்பனை...
x
மணலை எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு படி, அரசு மணலை ஏற்றுகொண்டு விற்பனை செய்ய முடிவெடுத்திருந்த‌து. அதன்படி, இணையதளங்களில் விளம்பரம் செய்து  முன்பதிவு பெறப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தலைமையில் முதல் முறையாக 2 யூனிட் மணல் தூத்துக்குடி அருகே உள்ள பண்ணை விளைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்