கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் : பரவும் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் காவல்நிலைய ஆய்வாளர், கூலித்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் :  பரவும் வீடியோ
x
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் காவல்நிலைய ஆய்வாளர், கூலித்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர் மணல் கடத்தல்காரர்களிடம் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜோக்கிம் ஜெர்ரி என்பவரது வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்