நீங்கள் தேடியது "Bribes in Tamilnadu"

கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் :  பரவும் வீடியோ
28 Sep 2018 1:17 PM GMT

கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் : பரவும் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் காவல்நிலைய ஆய்வாளர், கூலித்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.