"கருணை அடிப்படையில் மகனை விடுதலை செய்ய வேண்டும்" - ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி

"7 தமிழர்கள் விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டது" - ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்
கருணை அடிப்படையில் மகனை விடுதலை செய்ய வேண்டும் -  ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி
x
ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரே மன்னித்து விட்ட நிலையில் 7 தமிழர்கள் விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். மதுரையில் 7 பேரை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். இதேபோல், கருணை அடிப்படையில் தனது மகன் ரவிச்சந்திரனை விடுதலை செய்ய வேண்டும் என்று ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி கோரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்