பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில்,தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
91 viewsபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
542 viewsமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில், பிரியாணி திருவிழா களைகட்டியது.
152 viewsதஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
26 viewsதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, திமுக பிரமுகர் ஒருவர், இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
22 viewsதிமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்
29 viewsதிண்டுக்கல்லில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் தார்பாய் மற்றும் சேலைகளில் மேற்கூரை அமைத்து மண் சுவர் எழுப்பி வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
15 viewsநீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
21 views