நீங்கள் தேடியது "Ravichandren"

தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் - திருமாவளவன் புகார்
14 Sept 2018 6:28 PM IST

"தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்" - திருமாவளவன் புகார்

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலையில்,தமிழக ஆளுநர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்
14 Sept 2018 5:01 PM IST

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சாந்தனை விடுவிக்க தாயார் பிரதமருக்கு கடிதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை கருணை அடிப்படையில் விடுவிக்க கோரி அவரது தாயார் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரன் : விடுவிக்க கோரி தாய் கடிதம்
9 Sept 2018 1:13 PM IST

27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ரவிச்சந்திரன் : விடுவிக்க கோரி தாய் கடிதம்

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை விடுவிக்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.