என்.கே.சிங் தலைமையிலான 15 வது நிதிக்குழு ஆலோசனை கூட்டம்
பதிவு : செப்டம்பர் 06, 2018, 01:03 PM
என்.கே.சிங் தலைமையிலான15-வது நிதி குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது.
என்.கே.சிங் தலைமையிலான15-வது நிதி குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது. முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

"சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.23,465 கோடி நிதி" - தமிழக அரசு கோரிக்கை

சாலை வசதி மேம்பாட்டிற்காக 23 ஆயிரத்து 465 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

32 views

தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை - என்.கே.சிங்

தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை வழங்க உள்ளதாக 15 வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

64 views

பிற செய்திகள்

"விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி"

சம்பள பாக்கி வைக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

1241 views

"ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - தமிழிசை

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

42 views

அரசைக் கண்டித்து அ.ம.மு.கவினர் உண்ணாவிரதம்

வளர்ச்சி திட்டப் பணிகள் தேங்கி கிடப்பதாகக் கூறி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

168 views

ஷாஜியின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு - உயர்நீதிமன்றம்

தேர்தல் சமயத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ ஷாஜியின் பதவியை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக பறித்துள்ளது.

133 views

சபரிமலையில் போராட்டம் எதிரொலி : 150 பேரை தேடும் போலீசார்

சபரிமலையில் சித்திர ஆட்ட திருநாளையொட்டி கடந்த 5,6 தேதிகளில் நடை திறக்கப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

11 views

மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிச.9ம் தேதி நடைபெறும்

884 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.