நீங்கள் தேடியது "NK Singh"
13 Oct 2018 11:35 AM GMT
"மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை" - அமைச்சர் சண்முகம்
அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
6 Sep 2018 1:36 PM GMT
"சாலை வசதி மேம்பாட்டிற்கு ரூ.23,465 கோடி நிதி" - தமிழக அரசு கோரிக்கை
சாலை வசதி மேம்பாட்டிற்காக 23 ஆயிரத்து 465 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என 15வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
6 Sep 2018 12:42 PM GMT
தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை - என்.கே.சிங்
தமிழக அரசின் கோரிக்கைகளை முழுமையாக பரிசீலனை செய்து அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை வழங்க உள்ளதாக 15 வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
6 Sep 2018 11:19 AM GMT
நிதி குழு கூட்டத்தில் தமிழக நிதி நிலைமை குறித்து எடுத்துக் கூறப்பட்டது - ஜெயக்குமார்
15 வது நிதிக்குழு கூட்டத்தில் தமிழக நிதி நிலைமை குறித்து முழுமையாக எடுத்துக் கூறப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
6 Sep 2018 7:33 AM GMT
என்.கே.சிங் தலைமையிலான 15 வது நிதிக்குழு ஆலோசனை கூட்டம்
என்.கே.சிங் தலைமையிலான15-வது நிதி குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் தொடங்கியது.