"தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்