பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு - திவாகரன்
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு நடப்பதாக திவாகரன் விமர்சனம்.
துணைவேந்தர் பதவிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வருபவர்களால், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு நடப்பதாக திவாகரன் விமர்சித்துள்ளார்.
Next Story