நீங்கள் தேடியது "Anna University racket"

நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்?
9 Nov 2018 2:18 AM GMT

"நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்?"

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
8 Nov 2018 12:45 PM GMT

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
22 Aug 2018 2:56 AM GMT

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

கூட்டணியை பொறுத்தமட்டில், தேர்தல் நெருங்கி வரும் போது மாற்றங்கள் நிறைய வரலாம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு - திவாகரன்
6 Aug 2018 2:59 AM GMT

பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு - திவாகரன்

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் முறைகேடு நடப்பதாக திவாகரன் விமர்சனம்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
5 Aug 2018 9:21 AM GMT

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைகழக தேர்வு மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது - ராமதாஸ்
5 Aug 2018 4:42 AM GMT

அண்ணா பல்கலைகழக தேர்வு மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது - ராமதாஸ்

அண்ணா பல்கலைகழக தேர்வு மறுமதிப்பீட்டில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் - ராமதாஸ்